சிவசுப்பிரமணியம் பத்மநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவசுப்பிரமணியம் பத்மநாதன்
பிறப்புமார்ச் 20, 1940
கல்விPhD
(இலண்டன் பல்கலைக்கழகம், 1969)

BA(இலங்கைப் பல்கலைக்கழகம், 1963)
பணிபேராசிரியர்
சமயம்இந்து

சி. பத்மநாதன் இலங்கையின் வரலாற்றுப் பேராசிரியரும் கல்விமானும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் கல்விசார் மதியுரைஞராகவும் பணிபுரிகின்றார்.

கல்வி[தொகு]

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற இவர் இலண்டன் பல்லைக்கழகத்தில் தமது பட்டத்தைப் பெற்றார்.

வகித்த உயர்பதவிகள்[தொகு]

எழுதிய நூல்கள்[தொகு]

  • The Kingdom of Jaffna , Part 1, Colombo, 1978, 310 pages.
  • வன்னியர், யாழ்ப்பாணம் 1970, 110 பக்.
  • The Laws and Customs of the Tamils of Sri Lanka, (Tamil), Kumaran Book House, Colombo- Chennai, 2001, 404 pages.
  • இலங்கையில் இந்து கலாசாரம், இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2000, 467 பக்.
  • இலங்கையில்வன்னியர், குமரன் புத்தக நிலையம், கொழும்பு, 2003.
  • ஈழத்து இலக்கியமும் வரலாறும், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை, 2004
  • இலங்கையில் இந்து சமயம், குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2004, 476 பக்.
  • இலங்கையில் இந்து ஆலயங்கள்,குமரன் புத்தக நிலையம், கொழும்பு-சென்னை,2006, 470 பக்
  • இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் (Tamil Inscriptions of Sri Lanka), இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2006.
  • இந்துக்கோயில்கள் கட்டடங்களும் சிற்பங்களும்.

இவரது தொகுப்பிப்பும் செவ்விதாக்கமும்[தொகு]

  • Temples of Siva in Sri Lanka (Chief Editor), Colombo, Chinmaya Mission of Sri Lanka, 1999
  • History and Archeology of Sri Lanka Volume I, Reflections on a Heritage. Historical Scholarship on Premodern Sri Lanka Part I (640 pages) Eds. R.A.L.H Gunawardana, S. Pathmanathan, M. Rohanandheera, Colombo: Central Cultural Fund, Ministry of Cultural and Religious affairs, 2000.
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- II, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1992.
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- III, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1996
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- IV, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 1998
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- V, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2001
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VI, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2003
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- I, திருத்திய பதிப்பு,இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2005
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VII, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை,, 2005
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- VIII, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2006
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- IX, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2008
  • இந்துக் கலைக்களஞ்சியம் பாகம்- X, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2010
  • இலங்கையில் இந்து ஆலயங்கள், இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை,1993
  • இந்து கலாசாரம் பாகம்- I,– Architecture and Sculpture: ,இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2002
  • இந்து கலாசாரம் பாகம்- II, – Dances and Paintings: இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை 2003
  • இந்து ஆலயங்கள்: Architecture and Sculpture, இந்து கலாசாரத் திணைக்களம், இலங்கை, 2010

பெற்ற விருதுகள்[தொகு]

  • தகைசார் பேராசிரியர்