இலக்கணம் (மொழியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலக்கணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலக்கணம் மொழியின் அமைப்பையும் பயன்படுத்தும் விதத்தையும் வரையரை செய்யும் விதிகளைச் சுட்டுக்கிறது.

[தொகு] இலக்கணம் என்ற சொல்லின் சொற்பிறப்பியல்

இந்த சொல் பாளியில் லக்கணம் என்ற சொல்லினிருந்து தமிழுக்கு புகுந்ததாக நம்பப்படுகின்றது (ஆதாரம் தேவை). சமஸ்கிருதத்தில் இதை லக்ஷணம் அல்லது வியாகரணம் என்பர். ஆங்கிலத்தில் இதை கிராமர் என்று அழைப்பர்.

[தொகு] தமிழ் இலக்கணம்

முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்

நம் முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாக தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,

  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. அணி

[தொகு] மேலும் காண்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=இலக்கணம்_(மொழியியல்)&oldid=969836" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்