பேச்சு:இலக்கணம் (மொழியியல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்கணம் (மொழியியல்) என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

"இலக்கணம் என்பது மொழி ஆய்வை குறிக்கும் சொல்." தவறான வரையறை. குறைந்த பட்சம்: இலக்கணம் ஒரு மொழியின் அமைப்பை வரையறை செய்கிறது. --Natkeeran 17:43, 31 ஆகஸ்ட் 2008 (UTC)

 Who believed so? Remember, Tamil is more ancient than Pali.I have written in my books how the word evolved.The birth place is very much  
 Tamil only.-Dr.S.Soundarapandian  

ஒரு பயனர் இக்கட்டுரையில் இட்டது, இலக்கணம் எனும் சொற்பிறப்பு பாளியில் இருந்து உருவாகியதாக இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் சரியா?--சங்கீர்த்தன் (பேச்சு) 06:51, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இலக்கணம் - சொல்விளக்கம் கட்டுரையில் வேறு மாதிரி குறிப்பிடப்பட்டுள்ளது--சங்கீர்த்தன் (பேச்சு) 06:52, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]