கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியா, விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும்[1]. செப்டம்பர் 2003ல் இது தொடங்கப்பட்டது. 2009, நவம்பர் மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[2]. ஏனைய மொழி விக்கிப்பீடியா கட்டுரைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2012 சனவரி மாதக் கணிப்பின் படி தமிழ் விக்கிப்பீடியாவின் 59வது இடத்தில் உள்ளது.[3] தமிழ் விக்கியில் இன்று வரை மொத்தம் 46,606 கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில் ஐந்தாவது இடத்திலும், திராவிட மொழி விக்கிகளில் இரண்டாவது இடத்திலும் தமிழ் விக்கி உள்ளது.
[தொகு] தமிழ் விக்கிப்பீடியா குறித்த தரவுகள்
- பக்கங்கள்= 1,26,155
- கட்டுரைகள்= 46,606
- கோப்புகள்= 7,325
- தொகுப்புகள்= 11,72,090
- பயனர்கள் = 38,939
- சிறப்பு பங்களிப்பாளர்கள்= 263
- தானியங்கிகள் = 89
- நிருவாகிகள் = 26
- அதிகாரிகள் = 4

[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://www.hindu.com/mp/2009/05/21/stories/2009052150760100.htm
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#November_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
[தொகு] வெளி இணைப்புகள்
|
மொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) |
|
| 1,000,000+ |
|
|
| 500,000+ |
|
|
| 250,000+ |
|
|
| 100,000+ |
|
|
| 50,000+ |
|
|
| 10,000+ |
|
|
| மற்றவை |
|
|