செக் விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செக் விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-cs.png
செக் விக்கிப்பீடியா
தொடுப்பு http://www.cs.wikipedia.org/
வணிக நோக்கம் உடையதா? இல்லை
வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழிகள்: செக் மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியோர்

செக் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் செக் மொழி பதிப்பு ஆகும். 2002 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது[1] இடத்தில் இருக்கும் செக் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

[தொகு] வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் செக் விக்கிப்பீடியாப் பதிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=செக்_விக்கிப்பீடியா&oldid=1111257" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்