எசுத்தோனிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
| உரலி | http://www.et.wikipedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழி(கள்) | எசுத்தோனிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
எசுத்தோனிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் எசுத்தோனிய மொழி பதிப்பு ஆகும்.2004 சூலை மாதத்தில் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை எழுபது ஆயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி ஆறாவது[1] இடத்தில் இருக்கும் எசுத்தோனிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எசுத்தோனிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||
