உருசிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உருசிய விக்கிப்பீடியா | |
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://www.ru.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | உருசிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
உருசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் உருசிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்கு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது[2] இடத்தில் இருக்கும் உருசிய விக்கியில் இன்று வரை மொத்தம் 706,680 கட்டுரைகள் உள்ளன. உருசிய அரசால் வழங்கப்படும் சிறந்த உருசிய மொழி வலைதலங்களுக்கான உரூனட் விருது, உருசிய விக்கிப்பீடியாவுக்கு 2006 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்டது[3].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#June_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
- ↑ http://ru.wikipedia.org/wiki/Википедия:Пресс-релиз/О_вручении_«Премии_Рунета»
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் உருசிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||
