ஆங்கில விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கில விக்கிப்பீடியா
Wikipedia-logo-v2-en.png
தொடுப்பு http://www.en.wikipedia.org/
வணிக நோக்கம் உடையதா? இல்லை
வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழிகள்: ஆங்கிலம்
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியோர்

ஆங்கில விக்கிப்பீடியா (English Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஆங்கில மொழி பதிப்பு ஆகும். 2001 சனவரி 15ல் தொடங்கப்பட்ட இதுவே விக்கியின் முதல் பதிப்பாகும். ஆகத்து 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை மூன்று மில்லியனை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதலாவது[2] இடத்தில் இருக்கும் ஆங்கில விக்கியில் சனவரி 1, 2011 வரை மொத்தம் 3,809,852 கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. இந்த எண்ணிக்கை, இரண்டாவதாக இருக்கும் செருமன் விக்கிப்பீடியாவை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.guardian.co.uk/technology/blog/2009/aug/17/wikipedia-three-million
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#1_000_000.2B_articles

[தொகு] வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஆங்கில விக்கிப்பீடியாப் பதிப்பு
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில_விக்கிப்பீடியா&oldid=1102026" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்