காட்டலான் விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காட்டலான் விக்கிப்பீடியா | |
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://www.ca.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | காட்டலான் மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
காட்டலான் விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் காட்டலான் மொழி பதிப்பு ஆகும். 2001 மார்ச் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினைந்தாவது[1] இடத்தில் இருக்கும் காட்டலான் விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. மார்ச் 17, 2001ல் பதியப்பட்ட எண்சட்டம் (அபக்கசு) பற்றிய இதன் முதல் கட்டுரையே, ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் பதியப்பட்ட முதல் விக்கிப்பீடிய கட்டுரை ஆகும்[2].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
- ↑ http://ca.wikipedia.org/w/index.php?title=%C3%80bac&oldid=1
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் காட்டலான் விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||
