போலிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| போலிய விக்கிப்பீடியா | |
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://www.pl.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | போலிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
போலிய விக்கிப்பீடியா (Polish Wikipedia போலிசு: polska Wikipedia) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் போலிய மொழி பதிப்பு ஆகும். 2001 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இது விக்கியின் ஒன்பதாவது பதிப்பு ஆகும். ஏப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நான்காவது[2] இடத்தில் இருக்கும் போலிய விக்கியில் சனவரி 1, 2010 வரை மொத்தம் 6,63,970 கட்டுரைகள் உள்ளன. மேலும் சிலாவிய விக்கித்திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை கொண்ட பதிப்பாக போலிய விக்கிப்பீடியா உள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#April_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் போலிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||
