அல்பேனிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
| உரலி | http://www.sq.wikipedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழி(கள்) | முன்தோற்றம் |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
அல்பேனிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் அல்பேனிய மொழி பதிப்பு ஆகும்.அக்டோபர் மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இருபதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அறுபதாவது[2] இடத்தில் இருக்கும் அல்பேனிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
வெளி இணைப்புகள் [தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் அல்பேனிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||
