தாய் விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
| உரலி | http://www.th.wikipedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழி(கள்) | தாய் மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
தாய் விக்கிப்பீடியா (Thai Wikipedia) விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் தாய் மொழிப் பதிப்பு ஆகும். 2003, திசம்பர் மாதம் இது தொடங்கப்பட்டது. 2009 செப்டம்பர் மாதத்தில் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தைத் தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் 41வது[2] இடத்தில் இருக்கும் தாய் விக்கியில் 2012 செப்டம்பர் 13 இல் 76,044 கட்டுரைகள் உள்ளன. தாய் மொழியில் பதியப்பட்ட இணையக் கலைக்களஞ்சியங்களில், தாய் விக்கி இரண்டாவது ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
வெளி இணைப்புகள் [தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தாய் விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||
