எசுபிராண்டோ விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எசுபிராண்டோ விக்கிப்பீடியா | |
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://www.eo.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | எசுபிராண்டோ மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
எசுபிராண்டோ விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் எசுபிராண்டோ மொழி பதிப்பு ஆகும். 2001 திசம்பரில் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி இரண்டாவது[1] இடத்தில் இருக்கும் எசுபிராண்டோ விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. கட்டமைக்கப்பட்ட மொழிகளிலேயே அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை கொண்டுள்ளது எசுபிராண்டோ விக்கியே ஆகும்.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எசுபிராண்டோ விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||
