பிரெஞ்சு விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரெஞ்சு விக்கிப்பீடியா
Wikipedia-logo-fr.png
தொடுப்பு http://www.fr.wikipedia.org/
வணிக நோக்கம் உடையதா? இல்லை
வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழிகள்: பிரெஞ்சு மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியோர்

பிரெஞ்சு விக்கிப்பீடியா (French Wikipedia பிரெஞ்சு: Wikipédia francophone, Wikipédia en français) விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பிரெஞ்சு மொழி பதிப்பு ஆகும். 2001 மார்ச்சில் இது தொடங்கப்பட்ட போதிலும் மே 19 அன்றே அதிகாரப்பூர்வ முதற் பக்கம் பதியப்பட்டது. மே மாதம் 2007ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாவது[1] இடத்தில் இருக்கும் பிரெஞ்சு விக்கியில் சனவரி 1, 2010 வரை மொத்தம் 8,94,782 கட்டுரைகள் உள்ளன. மேலும் ரோமானிய விக்கித்திட்டங்களில் அதிக எண்ணிக்கையிலான கட்டுரைகளை கொண்ட பதிப்பாக பிரெஞ்சு விக்கிப்பீடியா உள்ளது.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

[தொகு] வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பிரெஞ்சு விக்கிப்பீடியாப் பதிப்பு
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்