போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா
Wikipedia-logo-pt.png
தொடுப்பு http://www.pt.wikipedia.org/
வணிக நோக்கம் உடையதா? இல்லை
வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழிகள்: போர்த்துக்கீசிய மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியோர்

போர்த்துக்கீசிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் போர்த்துக்கீசிய மொழி பதிப்பு ஆகும். 2001 சூன் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகசுடு மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பத்தாவது[2] இடத்தில் இருக்கும் போர்த்துக்கீசிய விக்கியில் இன்று வரை மொத்தம் 683,010 கட்டுரைகள் உள்ளன. இந்த மொழியின் ஐரோப்பிய மற்றும் பிரேசிலிய வழக்கில் உள்ள சில சொல்லகராதி வேருபாட்டு பிழைகளை காரணம் காட்டி, பிரேசிலிய வழக்கில் புதிய தனித்த விக்கிப்பீடியாவை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 2005 ல் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

[தொகு] மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#August_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

[தொகு] வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் போர்த்துக்கீசிய விக்கிப்பீடியாப் பதிப்பு
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்