மராத்தி விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உரலி | mr.wikipedia.org |
|---|---|
| வணிக நோக்கம் | No |
| தளத்தின் வகை | Internet encyclopedia project |
| பதிவு செய்தல் | Optional |
| கிடைக்கும் மொழி(கள்) | மராத்தி |
| உரிமையாளர் | விக்கிமீடியா அறக்கட்டளை |
| வெளியீடு | 1st May 2003 |
மராத்தி விக்கிப்பீடியா (மராட்டி: मराठी विकिपीडिया), விக்கிமீடியா அறக்கட்டளைக்குச் சொந்தமான விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் மராத்தி மொழிப் பதிப்பு ஆகும். மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. இப்பதிப்பு தெற்காசிய மொழிப் பதிப்புகளில் பல்வேறு தர அளவுகளில் முதன்மையான ஒன்றாகும்.[1] தற்போது 34,000 கட்டுரைகளையும் 23000 பதிவுசெய்த பயனர்களையும் கொண்டுள்ளது.[2]
அலெக்சாவின் கணிப்பின்படி, மராத்தி மொழித் தளங்களில் தேடப்படும் வரிசையில் இப்பதிப்பு ஆறாவது இடத்தில் உள்ளது.[3]
பொருளடக்கம் |
வரலாறு[தொகு]
தொடக்கம்[தொகு]
மராத்தி மொழிப் பதிப்பு மே 1, 2003 இல் தொடங்கப்பட்டது. 'வசந்த பஞ்சமி'(वसंत पंचमी)[4] ' (औदुंबर (कविता)), பாலகவி என்பவரால் எழுதப்பட்ட பாடலே இப்பதிப்பின் முதற்கட்டுரையாகும்.[5]
தொடக்க கால வளர்ச்சி[தொகு]
மராத்தி மொழி விக்கிப்பீடியா 2006 ஆம் ஆண்டில் பெரு வளர்ச்சியைப் பெற்றது. ஏறத்தாழ 1500 கட்டுரைகளைக் கொண்டிருந்தது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://stats.wikimedia.org/EN/TablesWikipediaML.htm
- ↑ Stats at meta List_of_Wikipedias
- ↑ http://www.alexa.com/topsites/category/Top/World/Marathi
- ↑ http://mr.wikipedia.org/w/index.php?title=वसंत_पंचमी&action=history
- ↑ http://mr.wikipedia.org/w/index.php?title=औदुंबर_(कविता)&action=history
வெளியிணைப்புகள்[தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மராத்தி விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||