கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேல்சு விக்கிப்பீடியா (வேல்சு மொழியில்: Wicipedia Cymraeg) விக்கிப்பீடியா கலைக் களஞ்சியத்தின் வேல்சு மொழிப் பதிப்பு ஆகும். இப்பதிப்பு சூலை 2003 இல் தொடங்கப்பட்டது. 4 ஆகத்து, 2012 இல் 36000 கட்டுரைகளையும், 21000 பயனர்களையும் கொண்டிருந்தது. கட்டுரைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள விக்கிப்பீடியாக்களின் வரிசையில் 68வது இடத்தில் உள்ளது.[1] இப்பதிப்பின் தளம் வேல்சு மொழியில் அதிகம் பார்க்கப்படும் தளம் ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias
|
மொழிவாரி விக்கிப்பீடியாக்கள் (கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில்) |
|
| 1,000,000+ |
|
|
| 500,000+ |
|
|
| 200,000+ |
|
|
| 100,000+ |
|
|
| 50,000+ |
|
|
| 20,000+ |
|
|
| 10,000+ |
|
|
| மற்றவை |
|
|