சுவீடிய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சுவீடிய விக்கிப்பீடியா
Wikipedia-logo-sv.png
உரலி http://www.sv.wikipedia.org/
வணிக நோக்கம் இல்லை
தளத்தின் வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழி(கள்) சுவீடிய மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்


சுவீடிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சுவீடிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினொன்றாவது[2] இடத்தில் இருக்கும் சுவீடிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சுவீடிய விக்கிப்பீடியாப் பதிப்பு