சீன விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீன விக்கிப்பீடியா | |
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://www.zh.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | சீன மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
சீன விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சீன மொழி பதிப்பு ஆகும். 2002 அக்டோபர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பனிரெண்டாவது[1] இடத்தில் இருக்கும் சீன விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. தைவான் விடுதலை, தியான்மென் சதுக்க எதிர்ப்பு போராட்டம், பலூன் காங் நம்பிக்கை போன்ற சில கட்டுரைகளை காரணம் காட்டி சீன விக்கியை, சீன குடியரசு மூன்று முறை தடை செய்துள்ளது[2][3].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
- ↑ http://www.pcworld.com/article/id,136879-c,sites/article.html
- ↑ http://www.pcworld.com/news/article/0,aid,116323,00.asp
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சீன விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||
