எசுப்பானிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எசுப்பானிய விக்கிப்பீடியா | |
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://www.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | எசுப்பானிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
எசுப்பானிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் எசுப்பானிய மொழி பதிப்பு ஆகும். 2001 மே மாதத்தில் இது தொடங்கப்பட்டது. ஆகசுடு மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எட்டாவது[2] இடத்தில் இருக்கும் எசுப்பானிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. பயனர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் எசுப்பானிய விக்கிப்பீடியா உள்ளது[3][4].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#August_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
- ↑ http://es.wikipedia.org/wiki/Especial:Statistics
- ↑ http://www.alexa.com/data/details/traffic_details?q=wikipedia.org&url=wikipedia.org
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் எசுப்பானிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||
