ஆபிரிக்கான விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆபிரிக்கான விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆபிரிக்கான்
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.af.wikipedia.org/


ஆபிரிக்கான விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் ஆபிரிக்கான மொழி பதிப்பு ஆகும்.நவம்பர் மாதம் 2001ல் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எழுபத்தி எட்டாவது[1] இடத்தில் இருக்கும் ஆபிரிக்கான விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. ஆப்பிரிக்க மொழி விக்கிகளில் ஆபிரிக்கான விக்கி இரண்டாவது இடத்தில் உள்ளது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-01-15. பார்க்கப்பட்ட நாள் 2009-12-29.

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் ஆபிரிக்கான விக்கிப்பீடியாப் பதிப்பு