கிரேக்க விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
| உரலி | http://www.el.wikipedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழி(கள்) | கிரேக்க மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
கிரேக்க விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் கிரேக்க மொழி பதிப்பு ஆகும். திசம்பர் மாதம் 2002ல் இது தொடங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி ஆறாவது[1] இடத்தில் இருக்கும் கிரேக்க விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கிரேக்க விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||
