இந்தி விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
| உரலி | http://www.hi.wikipedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழி(கள்) | இந்தி மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
இந்தி விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இந்தி மொழி பதிப்பு ஆகும். சூலை மாதம் 2003ல் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி மூன்றாவது[2] இடத்தில் இருக்கும் இந்தி விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முதல் இடத்தில் இந்தி விக்கிப்பீடியா இருக்கின்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
வெளி இணைப்புகள்[தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இந்தி விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||
