கொரிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொரிய விக்கிப்பீடியா | |
|---|---|
| தொடுப்பு | http://www.ko.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | கொரிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
கொரிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் கொரிய மொழி பதிப்பு ஆகும். 2002 அக்டோபர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. சூன் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி ஒன்றாவது [2] இடத்தில் இருக்கும் கொரிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. மிக வேகமாக முன்னேறும் ஆசிய விக்கிகளில், சப்பானிய மற்றும் சீன விக்கிகளுக்கு அடுத்து கொரிய விக்கி மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#June_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கொரிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||