சப்பானிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சப்பானிய விக்கிப்பீடியா | |
|---|---|
| தொடுப்பு | http://www.ja.wikipedia.org/ |
| வணிக நோக்கம் உடையதா? | இல்லை |
| வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழிகள்: | சப்பானிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
| உருவாக்கியோர் | |
சப்பானிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் சப்பானிய மொழி பதிப்பு ஆகும். 2002 செப்டம்பரில் இது தொடங்கப்பட்டது. சூலை மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஆறாவது[2] இடத்தில் இருக்கும் சப்பானிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. மேலும் ஐரோப்பிய மொழிகள் அல்லாத விக்கித்திட்டங்களில் சப்பானிய விக்கிப்பீடியா முதல் இடத்தில் உள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#August_2009
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
[தொகு] வெளி இணைப்புகள்
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் சப்பானிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
|||||||||||||||||||||||