இத்தாலிய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இத்தாலிய விக்கிப்பீடியா
Wikipedia-logo-it.png
தொடுப்பு http://www.it.wikipedia.org/
வணிக நோக்கம் உடையதா? இல்லை
வகை இணைய கலைக்களஞ்சியம்
பதிவு செய்தல் விருப்பத்தேர்வு
கிடைக்கும் மொழிகள்: இத்தாலிய மொழி
உரிமையாளர் விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியோர்

இத்தாலிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் இத்தாலிய மொழி பதிப்பு ஆகும். 2002 சனவரியில் இது தொடங்கப்பட்டது. ஆகசுடு மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஆறு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐந்தாவது[2] இடத்தில் இருக்கும் இத்தாலிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. 2009ல் இத்தாலிய விக்கிப்பீடியா, ஊடவியலுக்கான அந்நாட்டின் மிக உயரிய விருதான பிரிமியாலினோ விருதை பெற்றது[3].

[தொகு] மேற்கோள்கள்

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#August_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://www.premiolino.it/files/annuncio_vincitori_Premiolino.pdf

[தொகு] வெளி இணைப்புகள்

Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் இத்தாலிய விக்கிப்பீடியாப் பதிப்பு
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்