டேனிய விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
![]() |
|
| உரலி | http://www.da.wikipedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழி(கள்) | டேனிய மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
டேனிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் டேனிய மொழி பதிப்பு ஆகும். 2002 பெப்ரவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது. திசம்பர் மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி மூன்றாவது[1] இடத்தில் இருக்கும் டேனிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. டேனிய விக்கிப்பீடியா, நார்வேயன் மற்றும் சுவீடிய விக்கிப்பீடியாக்களுடன் கொள்கை சார் உடன்படிக்கைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் மூன்று மொழிகளின் முதற் பக்க கட்டுரைகளும், அந்தந்த மொழிகளிலேயே மூன்று மொழி விக்கியின் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் டேனிய விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||
