தெலுங்கு விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| உரலி | http://www.te.wikipedia.org/ |
|---|---|
| வணிக நோக்கம் | இல்லை |
| தளத்தின் வகை | இணைய கலைக்களஞ்சியம் |
| பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
| கிடைக்கும் மொழி(கள்) | தெலுங்கு மொழி |
| உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
தெலுங்கு விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் தெலுங்கு மொழி பதிப்பு ஆகும். திசம்பர் மாதம் 2004ல் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2008ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐம்பத்தொன்பதாவது[2] இடத்தில் இருக்கும் தெலுங்கு விக்கியில் 2013 பெப்ரவரி 25 அன்று 51,216 கட்டுரைகள் காணப்பட்டன. இந்திய மொழி விக்கிகளில், கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தி விக்கிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தெலுங்கு விக்கி உள்ளது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#Wikipedias
- ↑ http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles
வெளி இணைப்புகள் [தொகு]
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தெலுங்கு விக்கிப்பீடியாப் பதிப்பு
|
||||||||||||||||||||||||||