நேபால் பாசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நேபால் பாசா नेपालभाषा |
||
|---|---|---|
| நாடுகள்: | நேபாளம், இந்தியா, பூட்டான் | |
| பகுதி: | தெற்காசியா | |
| பேசுபவர்கள்: | ஏறத்தாழ 1 மில்லியன் | |
| மொழிக் குடும்பம்: | சீன-திபெத்திய திபெத்திய-பர்மிய இமாலயம் மகாகிரந்தி நேபால் பாசா |
|
| எழுத்து முறை: | தேவநாகரி, ரஞ்சனா, பிரச்சாலித், பிராமி, குப்தர், புஜிமோல், கொல்மோல் | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | நேபால் பாசா அகாடெமி, நேபால் பாசா பரிஷத் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | new | |
| ISO/FDIS 639-3: | new | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
நேபால் பாசா (नेपालभाषा), என்னும் நேவா பாயே அல்லது நேவாரி நேபாளத்தில் ஏறத்தாழ 1 மில்லியன் மக்களால் பேசப்படும் சீன-திபெத்திய மொழியாகும். கத்மந்து பள்ளத்தாக்கில் வசிக்கும் நேவார் மக்கள் பெரும்பான்மையாக இம்மொழியை பேசுகின்றனர். பல சீன-திபெத்திய மொழிகளில் இம்மொழி மட்டும் தேவநாகரி எழுத்துமுறையில் எழுதப்படுகிறது.