கணக்கியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணக்கியல் என்பது கணக்கு பதிவு ஆளுமை மற்றும் நிதியியல் அறிக்கையிடுதல் சார்ந்த படிப்பாகும். பட்டயக் கணக்கறிஞர்கள் இந்த துறையில் வல்லுநர் ஆவர்.