அறிவியல் களஞ்சியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறிவியற் கலைக்களஞ்சியம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியமாகும். பத்தொன்பது தொகுதிகளாக இது வெளிவந்துள்ளது. இதில் 10 000 விரிவான கட்டுரைகள் நூற்றுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன.
வரலாறு [தொகு]
அறிவியல் களஞ்சியம் தொகுக்கும் பணி மார்ச் 1983 ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. முதன்மைப் பதிப்பாசிரியராக பி. எல். சாமி செயற்பட்டார்.