திருவிருத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யாப்பிலக்கண வகையில் கட்டளைக் கலித்துறை எனக் கூறப்படும் பாடல் இறைவனைப் பற்றியதாக அமையும்போது திருவிருத்தம் எனப் போற்றப்படுவது மரபு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவிருத்தம்&oldid=1430094" இலிருந்து மீள்விக்கப்பட்டது