கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானவதி கருநாடக இசையின் 5 வது மேளகர்த்தா இராகமாகும் . முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 5 வது மேளகர்த்தா மனோரஞ்சனி ஆகும். [1] [2]
இலக்கணம் [ தொகு ]
மானவதி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1 ), சுத்த காந்தாரம்(க1 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், சதுசுருதி தைவதம்(த2 ), காகலி நிஷாதம்(நி3 ) ஆகிய சுரங்கள் வருகின்றன. [3]
இதர அம்சங்கள் [ தொகு ]
ஜன்ய ராகங்கள் [ தொகு ]
ஜன்ய ராகங்கள்
மனோ ரஞ்சனி
கான சியாமளா
குஞ்சரி
உருப்படிகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
↑ Shree Muthuswami Dikshitar Keerthanaigal, by A Sundaram Iyer, Music Book Publishers, Mylapore, Chennai
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய