மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல்
Appearance
மராத்திய அரச குலங்கள் மற்றும் அரசுகள் பட்டியல், விடுதலைக்கு முந்தைய பிரித்தானிய இந்தியாவில் ஆட்சி செய்த மராத்திய வம்சத்தினர் ஆண்ட இராச்சியங்களின் விவரம்;
மராத்திய வம்சத்தினர் ஆண்ட மராத்திய அரசுகள்
[தொகு]வம்சம் | அரசு | மாநிலம் |
---|---|---|
போன்சலே | சதாரா, நாக்பூர், கோலாப்பூர், அக்கல்கோட் மற்றும் தஞ்சாவூர் | மகாராட்டிரா மற்றும் தஞ்சாவூர், தமிழ்நாடு. |
கெயிக்வாட் | பரோடா அரசு | குஜராத். |
ஹோல்கர் | இந்தூர் அரசு | மத்தியப் பிரதேசம் |
சிந்தியா | குவாலியர் அரசு | மத்தியப் பிரதேசம் |
பவார் | தேவாஸ் & சத்தர்பூர் | மத்தியப் பிரதேசம் |
பவார் | தார் சமஸ்தானம் | மத்தியப் பிரதேசம் |
கோர்படே | முதோல் சமஸ்தானம் | கருநாடகம் |
மராட்டியத்தில் இருந்த பிற மராத்திய அரசுகள்
[தொகு]- போர் சமஸ்தானம்
- ஜவ்கார் சமஸ்தானம்
- சாங்கிலி சமஸ்தானம்
- சந்தூர் சமஸ்தானம்
- சாவந்த்வாடி சமஸ்தானம்
- போய்ட் சரஞ்சம்/ஜல்கான் அரசு
- ஔந்து அரசு
- ஜலௌன் அரசு
- ஜம்கண்டி அரசு
- ஜாத் அரசு
- குருந்தவாட் அரசு
- மிராஜ் அரசு
- பால்தான் அரசு
- ராம்துர்க் அரசு
- ஷிரோல் அரசு
- சாஸ்வத் அரசு