பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி

ஆள்கூறுகள்: 04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E / 4.39250; 113.98611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூச்சிங் வடக்குப் பகுதியின் மாநகராட்சி
Kuching North City Hall
Dewan Bandaraya Kuching Utara
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1 ஆகஸ்டு 1998
முன்புமிரி நகராட்சி
(Miri Municipal Council)
தலைமை
மாநகர முதல்வர்
இல்மி ஒசுமான்
(Hilmy Othman)
மாநகராட்சி இயக்குநர்
அஜி முகமது கைதிர் பின் அபாங்
(Haji Mohamed Khaidir Bin Abang)
கூடும் இடம்
கூச்சிங் வடக்குப் பகுதி மாநகராட்சி தலைமையகம்
Bukit Siol, Jalan Semariang, Petra Jaya, 93050
கூச்சிங், சரவாக், மலேசியா
வலைத்தளம்
dbku.sarawak.gov.my

கூச்சிங் வடக்குப் பகுதியின் மாநகராட்சி (மலாய்: Suruhanjaya Dewan Bandaraya Kuching Utara; ஆங்கிலம்: Kuching North City Hall); (சுருக்கம்: DBKU) என்பது மலேசியா, சரவாக், மாநிலத்தில் கூச்சிங் மாநகரத்தின் வடக்குப் பகுதியை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் சரவாக் மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது. கூச்சிங் வடக்குப் பகுதியின் மாநகராட்சி ஓர் ஆணையத்தின் கீழ் செயல் படுகிறது. அதனை கூச்சிங் வடக்குப் பகுதியின் மாநகராட்சி ஆணையம் (Commission of Kuching North City Hall) என்று அழைப்பது உண்டு.

1 ஆகஸ்டு 1988-இல் கூச்சிங் நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக நகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி ஆணையம் நிறுவப்பட்டது. கூச்சிங் வடக்குப் பகுதி மாநகராட்சியின் அதிகார வரம்பு 369.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

பொது[தொகு]

கூச்சிங் வடக்குப் பகுதி மாநகராட்சியின் ஆணையத் தலைவரும்; மற்றும் 9 துணை ஆணையத்ர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற சரவாக் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த மாநகராட்சியின் நோக்கம்; மிரி மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.

வரலாறு[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E / 4.39250; 113.98611

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி&oldid=3941776" இலிருந்து மீள்விக்கப்பட்டது