திபிலீசி
Appearance
திபிலீசி თბილისი | |
---|---|
நாடு | சியார்சியா |
தொடக்கம் | கிபி 450 |
அரசு | |
• நகரத் தலைவர் | ஜியோர்ஜி உகலாவா |
பரப்பளவு | |
• நகரம் | 726 km2 (280 sq mi) |
ஏற்றம் | 380−770 m (−2,150 ft) |
மக்கள்தொகை (2005) | |
• நகரம் | 10,93,000 |
• பெருநகர் | 13,45,293 |
நேர வலயம் | ஒசநே+4 |
இணையதளம் | www.tbilisi.gov.ge |
திபிலீசி (ஜோர்ஜிய மொழி: თბილისი) ஜோர்ஜியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். கூரா ஆறு இந்நகரம் வழியாக பாய்கிறது. 1,093,000 மக்கள் இந்நகரில் வசிக்கின்றனர்.
-
Abanotubani
-
Aghmashenebeli street
-
Europe square
-
Nariqala castle
-
Sioni cathedral
-
Sioni cathedral inside