டிரிசுதான் டா குன்ஃகா
திரிசுத்தான் தா குன்யா | |
---|---|
குறிக்கோள்: நம்பிக்கையே எமது வலிமை | |
நாட்டுப்பண்: கடவுள் ராணியைக் காப்பாராக | |
தலைநகரம் | ஏழு கடல்களின் எடின்பரோ |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | டிரிசுதானியர் |
அரசாங்கம் | செயிண்ட் எலனா, அசென்சன் தீவு மற்றும் டிரிசுதான் டா குன்ஃகாவின் அங்கம் |
• நிர்வாக அதிகாரி | டேவிட் மோர்லி |
முதலில் குடியேறியது 1815 | |
பரப்பு | |
• மொத்தம் | 207 km2 (80 sq mi) |
மக்கள் தொகை | |
• கணக்கெடுப்பு | ஏறத்தாழ. 269 |
• அடர்த்தி | 1.3/km2 (3.4/sq mi) |
நாணயம் | பவுண்ட் ஸ்டெர்லிங் (£), செயிண்ட் எலனா பவுண்ட், டிரிசுதான் டா குன்ஃகா பவுண்ட் (GBP) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (ஜிஎம்டி) |
அழைப்புக்குறி | 290 |
இணையக் குறி | .sh |
திரிசுத்தான் தா குன்யா (Tristan da Cunha, உச்சரிப்பு /ˈtrɪstən də ˈkuːnə/) தென் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தொலைதூர எரிமலை தீவுக்கூட்டங்களாகும்.இந்த உலகின் கடைக்கோடியின் ஆளில்லா தீவுக்கூட்டங்கள்[1][2] அருகிலுள்ள நிலப்பகுதியிலிருந்து (தென்னாபிரிக்கா) 2,816 கிலோமீட்டர்கள் (1,750 mi) மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து 3,360 கிலோமீட்டர்கள் (2,090 mi) தொலைவிலும் உள்ளது. இது பிரித்தானிய ஆளுமைகுட்பட்ட பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலமான செயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யாவின் அங்கமாகும்.[3]
இந்த தீவுக்கூட்டத்தில் முதன்மை தீவான டிரிசுதான் டா குன்ஃகா (area: 98 சதுர கிலோமீட்டர்கள் (38 sq mi))தவிர வாழ்பவர்கள் இல்லாத நைட்டிங்கேல் தீவுகள் மற்றும் வனவிலங்கு உய்வகங்களை கொண்ட போகமுடியாத தீவு(Inaccessible Island) மற்றும் கௌ தீவு(Gough Island) என்பனவும் அடங்கும்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Winkler, Sarah, Where is the Most Remote Spot on Earth? Tristan da Cunha: The World's Most Remote Inhabited Island எப்படிப் பொருட்கள் இயங்குகின்றன.
- ↑ "About.com: Geography". Archived from the original on 2010-12-05. பார்க்கப்பட்ட நாள் 2009-11-11.
- ↑ The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009, see "EXPLANATORY NOTE"
புற இணைப்புகள்
[தொகு]- Tristan Times: Health பரணிடப்பட்டது 2010-12-07 at the வந்தவழி இயந்திரம்
- Tristan da Cunha Official Website
- Tristan Times பரணிடப்பட்டது 2019-03-28 at the வந்தவழி இயந்திரம்
- Analysis using Google Maps
- "History". Archived from the original on 2010-08-14. பார்க்கப்பட்ட நாள் 2009-11-11.
- "The Longboats of Tristan". Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2009-11-11.
- Photos பரணிடப்பட்டது 2008-10-19 at the வந்தவழி இயந்திரம்
- Tristan da Cunha image gallery
- Contains bibliography
- First postcode for remote UK isle – BBC News
- The Utmost Parts of the Earth, by William F. Taylor – Account of the island from 1856
- Marooned on Tristan பரணிடப்பட்டது 2007-01-16 at the வந்தவழி இயந்திரம்
- World's most remote island gets advanced medical support from team led by IBM and Beacon Equity Partners பரணிடப்பட்டது 2009-06-26 at the வந்தவழி இயந்திரம் Tristan Times, 14 November 2007
- World's Most Remote Island Gets Advanced Medical Support From Team Led by IBM and Beacon Equity Partners IBM press release, Armonk, NY - 14 November 2007
- Wallowing off the coast of Tristan – BBC News
- Article at howstuffworks.com