மனோரமா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4: வரிசை 4:
| birthname = கோபிசாந்தா
| birthname = கோபிசாந்தா
| birth_date = {{Birth date and age|mf=yes|1943|05|26}}
| birth_date = {{Birth date and age|mf=yes|1943|05|26}}
| birth_place = [[மன்னார்குடி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]<ref name="hinduonnet.com">http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2009020250170400.htm&date=2009/02/02/&prd=mp&</ref>
| birth_place = [[மன்னார்குடி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| death_date =
| death_date =
| death_place =
| death_place =

04:09, 1 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்

{{Infobox actor | name = மனோரமா | [[Image:Manorama.jpg|right|thumb] | birthname = கோபிசாந்தா | birth_date = மே 26, 1943 (1943-05-26) (அகவை 80) | birth_place = மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா | death_date = | death_place = | occupation = திரைப்பட நடிகை | years_active = 1958 - present | spouse = | domesticpartner = | website = | children = Bhupathi }} மனோரம்மா (பி. 26 மே 1943, மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியா) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.நகைச்சுவைக் கதாபாத்திரங்களின் நடிக்கும் இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது.இவர் தமிழ்த் திரையுலகினராலும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ஆச்சி என அன்போடு அழைக்கப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெற்ற விருதுகள்

  • 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
  • பத்ம ஸ்ரீ - 2002
  • தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988
  • தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது

மனோரம்மா கலைப்பயணங்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரமா_(நடிகை)&oldid=622722" இலிருந்து மீள்விக்கப்பட்டது