ஒரு வீடு ஒரு உலகம்
Appearance
ஒரு வீடு ஒரு உலகம் | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | ரகுநாத் தாஸ் மூவி இண்டெர்நேஷனல் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | விஜயபாபு ஷோபா |
வெளியீடு | திசம்பர் 1, 1978 |
நீளம் | 3546 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு வீடு ஒரு உலகம் (Oru Veedu Oru Ulagam) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயபாபு, ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "இரதி தேவி சந்நிதியில்" | புலமைப்பித்தன் | டி. எல். மகாராஜன், பி. எஸ். சசிரேகா | |||||||
2. | "வந்தனம் வந்தனம்" | வாலி | கோவை சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி | |||||||
3. | "கும்பகோணம் கொழுந்து" | ஆலங்குடி சோமு | எல். ஆர். ஈஸ்வரி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oru Veedu Oru Ulagam (1978)". BFI. Archived from the original on 11 March 2022. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
- ↑ "Oru Veedu Oru Ulagam (1978)". Screen 4 Screen. Archived from the original on 24 June 2022. பார்க்கப்பட்ட நாள் 11 March 2022.
- ↑ Sundar, Anusha (11 January 2022). "Tamil Film Producer M Muthuraman Dies at 83". Silverscreen India. Archived from the original on 21 September 2022. பார்க்கப்பட்ட நாள் 21 September 2022.
- ↑ "BOLLYWOOD INDIAN Oru Veedu Oru Ulagam M.S. VISWANATHAN 7" 45 RPM EMI Columbia PS EP 1978". Ecrater. Archived from the original on 8 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2018.