தங்கத் தம்பி
தோற்றம்
| தங்கத் தம்பி | |
|---|---|
| இயக்கம் | ராம்நாத் |
| தயாரிப்பு | கருப்பைய்யா பிள்ளை உமயாள் புரொடக்ஷன்ஸ் |
| கதை | மு. கருணாநிதி |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ரவிச்சந்திரன் வாணிஸ்ரீ பாரதி |
| வெளியீடு | சனவரி 26, 1967 |
| நீளம் | 3833 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தங்கத் தம்பி 1967 [1] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ, பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 22 அக்டோபர் 2017.
{{cite book}}: Unknown parameter|deadurl=ignored (help)CS1 maint: unrecognized language (link)