அண்ணாமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அண்ணாமலை என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:

கோயில்கள்[தொகு]

  • அண்ணாமலையார் கோயில், என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவர் என்றும், அம்பிகை உண்ணாமுலையால் என்றும் அழைக்கப்படுகிறார்

ஊர்கள்[தொகு]

  • திருவண்ணாமலை, தமிழ்நாட்டிலுள்ள நகரம்
  • அண்ணாமலை நகர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்
  • தியாகி அண்ணாமலை நகர்
  • அடி அண்ணாமலை, ( இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கலசப்பாக்கம் வட்டத்தின் தலைநகராகவும் இருக்கிறது. புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் திருமாமுதீஸ்வரர் திருக்கோயில் உள்ளது
  • திருவண்ணாமலை மாவட்டம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வேங்கிக்கால் ஆகும்

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1929 ஜூலையில் ராஜா அண்ணாமலைச் செட்டியாரால் ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டு 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரத்தில் தொடங்கப்பட்டது

நூல்கள்[தொகு]

  • அண்ணாமலையார் வண்ணம், என்னும் நூல் சேறைக் கவிராசபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு
  • அண்ணாமலையார் வெண்பா, என்னும் நூல் குரு நமசிவாயர் என்பவரால் பாடப்பட்டது. இந்தப் புலவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்

நபர்கள்[தொகு]

  • அண்ணாமலை செட்டியார்
  • அண்ணாமலை ரெட்டியார், காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர். நினைத்த மாத்திரத்தில் எந்தப் பொருளைப்பற்றியும் சிறப்பாக உடனேயே பாடக்கூடிய வல்லமை பெற்றவர். தமிழில் மிகச் சிக்கலான பாடல்களையும்கூட பாடி சாதனை புரிந்தவர்
  • சின்ன அண்ணாமலை, தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
  • வாஞ்சிதேவன் அண்ணாமலை, மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் வாஞ்சிதேவன் சோமசன்மா எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார்.
  • முத்தையா அண்ணாமலை சிதம்பரம்

திரைப்படங்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணாமலை&oldid=2268190" இருந்து மீள்விக்கப்பட்டது