எங்க வீட்டுப் பெண்
Jump to navigation
Jump to search
எங்க வீட்டுப் பெண் | |
---|---|
இயக்கம் | சாணக்யா |
தயாரிப்பு | நாகி ரெட்டி விஜயா கம்பைன்ஸ் சக்கரபாணி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் விஜய நிர்மலா ஜெய்சங்கர் எம். ஆர். ராதா நாகேஷ் மனோரமா என். வி. தம்பையா கொட்டாப்புளி ஜெயராமன் வசந்தா சீதாலக்ஷ்மி |
வெளியீடு | சனவரி 23, 1965 |
நீளம் | 4873 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எங்க வீட்டுப் பெண் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜய நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.