உள்ளடக்கத்துக்குச் செல்

பூந்தோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரங்களை, குறிப்பாக பூக்கும் தாவரங்களையும் பிற இயற்கை அம்சங்களையும் திட்டமிட்டு சேர்த்து அழகை வெளிப்படுத்தும் வண்ணம் அமைக்கப்படும் ஒரு தோட்டமே பூந்தோட்டமாகும்.[1][2][3]

வேறுபட்டவை

[தொகு]

இவை இயற்கையை அப்படியே பேணும் பூங்காக்களிலிருந்தும், மரக்கறி தோட்டம், வயல்கள் ஆகியவற்றிலிருந்தும் வேறுபட்டவை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eén - Groenland - Natuurlijk aangelegde tuinen - Eén". 26 June 2015. Archived from the original on 26 June 2015.
  2. "Natuurtuinen door Groenvoorziening Geys te Mol". www.natuurtuinen.be.
  3. "Het ratelaar-experiment - de theorie - AnneTannes Tuin". annetanne.be. 22 September 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூந்தோட்டம்&oldid=4100992" இலிருந்து மீள்விக்கப்பட்டது