அந்தமான் காதலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்தமான் காதலி
இயக்குனர்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்பாளர்வி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசையமைப்புஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
வெளியீடுசனவரி 26, 1978
நீளம்3987 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அந்தமான் காதலி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_காதலி&oldid=2267284" இருந்து மீள்விக்கப்பட்டது