ஆண்டிப்பட்டி அரசம்பட்டி
தோற்றம்
| ஆண்டிப்பட்டி அரசம்பட்டி | |
|---|---|
![]() | |
| இயக்கம் | தனஞ்செயன் |
| தயாரிப்பு | எஸ். தமிழ்ராஜா |
| இசை | எஸ். பி. வெங்கடேஷ் |
| நடிப்பு | பாண்டியராஜன் ஸ்ரீலேகா மன்சூர் அலிகான் அலெக்ஸ் விசாலினி செந்தில் மனோரமா குமரிமுத்து |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஆண்டிப்பட்டி அரசம்பட்டி 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை தனஞ்செயன் இயக்கினார்.
