ஹாடகாம்பரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக
 
வரிசை 1: வரிசை 1:
{{சான்றில்லை}}
'''ஹாடகாம்பரி''' [[கருநாடக இசை]]யின் 18 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்|இராகமாகும்]]. [[முத்துசுவாமி தீட்சிதர்]] பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ''ஜயசுத்தமாளவி'' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
'''ஹாடகாம்பரி''' [[கருநாடக இசை]]யின் 18 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்|இராகமாகும்]]. [[முத்துசுவாமி தீட்சிதர்]] பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ''ஜயசுத்தமாளவி'' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.



06:16, 7 சனவரி 2019 இல் கடைசித் திருத்தம்

ஹாடகாம்பரி கருநாடக இசையின் 18 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 18 வது இராகத்திற்கு ஜயசுத்தமாளவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்[தொகு]

ஹாடகாம்பரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி131 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.

சிறப்பு அம்சங்கள்[தொகு]

உருப்படிகள்[தொகு]

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி நரஹரீமாஷ்ரயாமி முத்துசாமி தீட்சிதர் திஸ்ர த்ரிபுட
கிருதி ரக்ஷதுமாம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா‎ த்ரிபுட
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாடகாம்பரி&oldid=2626293" இலிருந்து மீள்விக்கப்பட்டது