குமார் சானு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் |
சி →சான்றுகள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
[[பகுப்பு:1957 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1957 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் திரைப்படப் பாடகர்கள்]] |
||
[[பகுப்பு:பாரதிய ஜனதா |
[[பகுப்பு:பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்]] |
08:06, 27 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்
குமார் சானு | |
---|---|
பிறப்பு | கேதார்நாத் பட்டாச்சார்யா அக்டோபர் 20, 1957 கொல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
பணி | பாடகர், திரையிசை இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1986–நடப்பு |
வலைத்தளம் | |
kumarsanuworld |
குமார் சானு பிரபலமான இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர்[1] . இவர் பத்மஸ்ரீ (2009)[2], பிலிம்பேர் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். கில்லாடி, குச் குச் ஹோத்தா ஹய் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார்.
சான்றுகள்
- ↑ "Kumar Sanu's Life and History". பார்க்கப்பட்ட நாள் 11 November 2011.
- ↑ Padma Shri awardees Government of India website