காங்கோ மக்களாட்சிக் குடியரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *திருத்தம்*
வரிசை 63: வரிசை 63:
|footnotes =
|footnotes =
}}
}}
'''காங்கோ மக்களாட்சிக் குடியரசு''' அல்லது '''கொங்கோ மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of the Congo'', [[பிரெஞ்சு]]: République démocratique du Congo) [[ஆப்பிரிக்கா]]வின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். [[1971]]ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் '''சயீர்''' என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலில்]] 40 [[கிமீ]] கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] மற்றும் [[சூடான்]], கிழக்கே [[உகாண்டா]], [[ருவாண்டா]], மற்றும் [[புருண்டி]], தெற்கே [[சாம்பியா]] மற்றும் [[அங்கோலா]], மேற்கே [[கொங்கோ குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே [[தான்சானியா]]வை [[தங்கானிக்கா ஏரி]] பிரிக்கிறது<ref name=factbook>{{cite book |author=Central Intelligence Agency |authorlink=CIA |title=CIA - The World Factbook|chapter=Democratic Republic of the Congo |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html|month=10 January |year=2006|id=ISSN 1553-8133}}</ref>. 1965இல் கலகம் மூலம் ஆட்சிக்கு வந்த மொபுடுவால் இந்தாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர் எனப்படுவதிலிருந்து சயீர் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கபடலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும்.
'''காங்கோ மக்களாட்சிக் குடியரசு''' அல்லது '''கொங்கோ மக்களாட்சிக் குடியரசு''' (''Democratic Republic of the Congo'', [[பிரெஞ்சு]]: République démocratique du Congo) [[ஆப்பிரிக்கா]]வின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். [[1971]]ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் '''சயீர்''' என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லான்டிக் பெருங்கடலில்]] 40 [[கிமீ]] கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு]] மற்றும் [[சூடான்]], கிழக்கே [[உகாண்டா]], [[ருவாண்டா]], மற்றும் [[புருண்டி]], தெற்கே [[சாம்பியா]] மற்றும் [[அங்கோலா]], மேற்கே [[கொங்கோ குடியரசு]] ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே [[தான்சானியா]]வை [[தங்கானிக்கா ஏரி]] பிரிக்கிறது<ref name=factbook>{{cite book |author=Central Intelligence Agency |authorlink=CIA |title=CIA - The World Factbook|chapter=Democratic Republic of the Congo |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/cg.html|month=10 January |year=2006|id=ISSN 1553-8133}}</ref>. 1965இல் கலகம் மூலம் ஆட்சிக்கு வந்த மொபுடுவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர் எனப்படுவதிலிருந்து சயீர் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கப்படலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும்.


==புவியியல்==
==புவியியல்==

18:54, 18 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

Democratic Republic of the Congo
காங்கோ மக்களாட்சிக் குடியரசு
République démocratique du Congo
கொடி of கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்
கொடி
சின்னம் of கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்
சின்னம்
குறிக்கோள்: Justice – Paix – Travail(பிரெஞ்சு)
"நீதி – அமைதி – வேலை"
நாட்டுப்பண்: Debout Congolais
கொங்கோ மக்களாட்சிக் குடியரசின்அமைவிடம்
தலைநகரம்கின்ஷாசாa
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)பிரெஞ்சு
பிராந்திய மொழிகள்லிங்காலா, கொங்கோ/கிட்டூபா, சுவாஹிலி, த்ஷிலூபா
மக்கள்கொங்கன்
அரசாங்கம்ஜனாதிபதி முறை குடியரசு
• ஜனாதிபதி
ஜோசப் கபிலா
• பிரதமர்
அன்டோன் கிசெங்கா
விடுதலை
• பெல்ஜியத்திடம் இருந்து
ஜூன் 30, 1960
பரப்பு
• மொத்தம்
2,344,858 km2 (905,355 sq mi) (12வது)
• நீர் (%)
3.3
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
62,636,000 (21வது)
• 1984 கணக்கெடுப்பு
29,916,800
• அடர்த்தி
25/km2 (64.7/sq mi) (179வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$46.491 பில்லியன் (78வது)
• தலைவிகிதம்
$774 (174வது)
மொ.உ.உ. (பெயரளவு)2005 மதிப்பீடு
• மொத்தம்
$7.094 பில்லியன் (116வது)
• தலைவிகிதம்
$119 (181வது)
மமேசு (2007) 0.411
Error: Invalid HDI value · 168வது
நாணயம்கொங்கோ பிராங்க் (CDF)
நேர வலயம்ஒ.அ.நே+1 to +2 (WAT, CAT)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+1 முதல் +2 (அவதானிப்பில் இல்லை)
அழைப்புக்குறி243
இணையக் குறி.cd

காங்கோ மக்களாட்சிக் குடியரசு அல்லது கொங்கோ மக்களாட்சிக் குடியரசு (Democratic Republic of the Congo, பிரெஞ்சு: République démocratique du Congo) ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இந்த நாடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாகும். 1971ம் ஆண்டுக்கு முன் இந்த நாட்டின் பெயர் சயீர் என்று இருந்தது. இந்த நாட்டில் மேற்கே அட்லான்டிக் பெருங்கடலில் 40 கிமீ கடற்கரை அமைந்துள்ளன. இதன் எல்லைகளில் வடக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சூடான், கிழக்கே உகாண்டா, ருவாண்டா, மற்றும் புருண்டி, தெற்கே சாம்பியா மற்றும் அங்கோலா, மேற்கே கொங்கோ குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. கிழக்கே தான்சானியாவை தங்கானிக்கா ஏரி பிரிக்கிறது[1]. 1965இல் கலகம் மூலம் ஆட்சிக்கு வந்த மொபுடுவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. 1971 ஆம் ஆண்டு மொபுடுவால் இந்நாடு சயீர் எனப்படுவதிலிருந்து சயீர் குடியரசு என பெயர் மாற்றம் பெற்றது. காங்கோ ஆறும் அதிகாரபூர்வமாக சயீர் ஆறு என பெயர் மாற்றி அழைக்கப்படலாயிற்று. 1997 இல் கபிலாவால் இந்நாடு காங்கோ மக்களாட்சிக் குடியரசு என மீண்டும் பெயர் மாற்றம் பெற்றது. சயீர் எனப்படுவது காங்கோ ஆற்றின் மற்றொரு பெயரின் கொச்சையான போர்த்துகீசிய மொழி பெயர்ப்பாகும்.

புவியியல்

கொங்கோவின் பரப்பளவு 2,345,408 சதுர கிலோமீற்றர் (905,567 சதுர மைல்) ஆகும். இங்குள்ள கொங்கோ காடுகள், அமேசன் மழைக்காட்டிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக உள்ள மிகப்பெரிய மழைக்காடாகும்.

மாகாணங்கள்

காங்கோ மக்களாட்சிக் குடியரசானது 10 மாகாணங்களாகவும் 1 நகர மாகாணமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாகாணங்கள் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய மாகாணங்கள் (வரைபடத்தில் உள்ள எண், பட்டியலை ஒத்துள்ளது)
வரைபடம்# மாகாணம் தலைநகரம்
1. பண்டுனு பண்டுனு
2. பாஸ்-கொங்கோ மடடி
3. ஈகுவாடியூர் பண்டகா
4. கசை-ஒக்சிடென்டல் கனங்கா
5. கசை-ஒரியென்டல் புஜி-மயி
6. கடங்கா லுபும்பசி
7. கின்ஷசா (நகர-மாகாணம்) கின்ஷசா
8. மனியேமா கின்டு
9. நோர்ட்-கிவு கோமா
10. ஒரியென்டலே கிசங்கனி
11. சட்-கிவு புகாவு

மக்கள் தொகை

மொத்த மக்கள் தொகை (x 1000) 0–14 வயதிற்கு இடைப்பட்டோர் (%) 15–64 வயதிற்கு இடைப்பட்டோர் (%) 65+ வயதிற்கு இடைப்பட்டோர் (%)
1950 12 184 43.7 52.5 3.8
1955 13 580 43.8 53.1 3.1
1960 15 368 43.8 53.3 2.9
1965 17 543 43.9 53.2 2.8
1970 20 267 44.4 52.8 2.8
1975 23 317 44.9 52.3 2.8
1980 27 019 45.4 51.8 2.8
1985 31 044 46.1 51.1 2.8
1990 36 406 47.0 50.2 2.8
1995 44 067 47.9 49.4 2.7
2000 49 626 48.0 49.4 2.7
2005 57 421 47.5 49.9 2.7
2010 65 966 46.3 51.1 2.7

கொங்கோலியப் புலம்பெயர்ந்தவர்கள்

தரவரிசை நாடு பிராந்தியம் காங்கோ மக்களாட்சிக் குடியரசி பிறந்தோர் தொகை
1  பிரான்சு ஐரோப்பா 19,080
2  கனடா வட அமெரிக்கா 14,125
3  பெல்ஜியம் ஐரோப்பா 9,911
4  ஐக்கிய இராச்சியம் ஐரோப்பா 8,569
5  ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா 3,455
6  சுவிட்சர்லாந்து ஐரோப்பா 2,570
7  நோர்வே ஐரோப்பா 1,759
8  போர்த்துகல் ஐரோப்பா 1,453
9  நெதர்லாந்து ஐரோப்பா 1,314
10  இத்தாலி ஐரோப்பா 1,302

முக்கிய புள்ளிவிபரங்கள்

காலப்பகுதி ஆண்டு ஒன்றுக்கு பிறப்புக்கள் ஆண்டு ஒன்றுக்கு இறப்புக்கள் ஆண்டு ஒன்றுக்கு இயற்கை மாற்றம் அ.பி.வி* அ.இ.வி* இ.மா* மொ.இ.வி * கு.இ.வி*
1950-1955 608 000 329 000 279 000 47.2 25.5 21.7 5.98 167
1955-1960 683 000 341 000 342 000 47.2 23.6 23.7 5.98 158
1960-1965 780 000 369 000 411 000 47.4 22.4 25.0 6.04 151
1965-1970 898 000 402 000 496 000 47.5 21.3 26.3 6.15 143
1970-1975 1 037 000 433 000 604 000 47.6 19.9 27.7 6.29 134
1975-1980 1 208 000 488 000 720 000 48.0 19.4 28.6 6.46 129
1980-1985 1 425 000 550 000 874 000 49.1 19.0 30.1 6.72 125
1985-1990 1 689 000 632 000 1 057 000 50.1 18.7 31.4 6.98 121
1990-1995 2 035 000 743 000 1 292 000 50.6 18.5 32.1 7.14 119
1995-2000 2 335 000 923 000 1 412 000 49.8 19.7 30.1 7.04 128
2000-2005 2 580 000 973 000 1 607 000 48.2 18.2 30.0 6.70 120
2005-2010 2 772 000 1 058 000 1 714 000 44.9 17.2 27.8 6.07 116
* அ.பி.வி = அண்ணளவான பிறப்பு விகிதம் (1,000 இற்கு); அ.இ.வி = அண்ணளவான இறப்பு விகிதம் (1,000 இற்கு); இ.மா = இயற்கை மாற்றம் (1,000 இற்கு); கு.இ.வி = 1,000 பிறப்புகளில் ஒன்றிற்கான குழந்தை இறப்பு விகிதம்; மொ.இ.வி = மொத்த இனப்பெருக்க விகிதம் (பெண் ஒருனருக்கான குழந்தைகளின் எண்ணிக்கை)

சர்வதேச தரவரிசைகள்

கணக்கெடுப்பு வருடம் தரவரிசை தரவரிசைப்படுத்தப்பட்ட நாடுகள்
ஊழல் மலிவுச் சுட்டெண் 2013 154 177
ஜனநாயக சுட்டெண் 2011 155 167
வர்த்தக எளிமைச் சுட்டெண் 2013 183 189
உலக பொருளாதாரச் சுதந்திரம் 2011 144 152
தவறிய நாடுகள் சுட்டெண் 2013 2 ஆவது 178
உலக அமைதிச் சுட்டெண் 2013 156 162
உலகமயமாக்கல் சுட்டெண் 2013 167 207
மனித வளர்ச்சி சுட்டெண் 2011 146 155
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்தி சுட்டெண் 2011 147 152
பொருளாதார சுதந்திரச் சுட்டெண் 2013 171 177

மேற்கோள்கள்

  1. Central Intelligence Agency (2006). "Democratic Republic of the Congo". CIA - The World Factbook. ISSN 1553-8133. {{cite book}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)