சூன் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
No edit summary |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
* [[1737]] - [[ரஷ்யா]]வின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். |
* [[1737]] - [[ரஷ்யா]]வின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர். |
||
* [[1882]] - [[அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான். |
* [[1882]] - [[அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜேம்ஸ் கார்பீல்ட்]]டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான். |
||
* [[1905]] - [[ |
* [[1905]] - [[சிறப்புச் சார்புக் கோட்பாடு|சிறப்புச் சார்புக் கோட்பாட்டை]] அறிமுகப்படுத்தும் [[அல்பர்ட் ஐன்ஸ்டீன்|ஐன்ஸ்டீனின்]] ''இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல்'' ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது. |
||
* [[1910]] - [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது. |
* [[1910]] - [[இலங்கை]]யில் ஐந்து [[சதம் (நாணயம்)|சத]] [[செப்பு]] நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது. |
||
* [[1912]] - [[கனடா]]வில் ரெஜினா என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர். |
* [[1912]] - [[கனடா]]வில் ரெஜினா என்ற இடத்தில் [[சூறாவளி]] தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர். |
01:52, 29 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
ஜூன் 30 கிரிகோரியன் ஆண்டின் 181ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 182ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1737 - ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
- 1882 - அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
- 1905 - சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
- 1910 - இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவனையில் இருந்து விலக்கப்பட்டது.
- 1912 - கனடாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் கொல்லப்பட்டனர்.
- 1917 - முதல் உலகப் போர்: கிரேக்கம் மைய சக்திகள் உடன் போரை அறிவித்தது.
- 1934 - இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை நீள் கத்திகளுடைய இரவு செருமனியில் நிகழ்ந்தது.
- 1937 - உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: நாசி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: செர்போர்க் சண்டை முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து முடிவடைந்தது.
- 1956 - அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மோதிக் கொண்டதில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
- 1960 - கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1971 - சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
- 1972 - ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது.
- 1985 - பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயனிகள் விடுவிக்கப்பட்டனர்.
- 1990 - கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
- 1997 - முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
- 1997 - ஹாங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
- 2002 - பிறேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.
பிறப்புகள்
- 1966 - மைக் டைசன், குத்துச் சண்டை வீரர்
- 1969 - சனத் ஜெயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
இறப்புகள்
- 1917 - தாதாபாய் நவுரோஜி, இந்திய அரசியல்வாதி (பி. 1825)
- 1971 - விக்டர் பட்சாயெவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1933
- 1971 - கியோர்கி டப்ரொவோல்ஸ்கி, சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1928)
- 1971 - விளாடிஸ்லாவ் வோல்கொவ், சோயூஸ் 11 விண்வெளி வீரர் (பி. 1935)