கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு மத்திய இரயில்வே
East Central Railway Zone
पूर्व-मध्य रेलवे
16-கிழக்கு மத்திய இரயில்வே
இடம்பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசத்தின் சிறுபகுதி
இயக்கப்படும் நாள்1996–
Predecessorகிழக்கத்திய இரயில்வே
தலைமையகம்ஹாஜிப்பூர்
இணையத்தளம்ECR official website

கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும்.[1] இதன் தலைமையகம் ஹாஜிப்பூரில் உள்ளது, மேலும் இந்த மண்டலம் சோன்பூர், சமஸ்திபூர், தானாபூர், முகல்சராய், மற்றும் தன்பாத் ஆகிய கோட்டங்களை உள்ளடக்கியது.

வரலாறு[தொகு]

இந்த மண்டலம் 1996 செப்டம்பர் 8 உருவாக்கப்பட்டது. இதன் தற்போதைய தலைவர் ஏ. கே. மிட்டல் ஆவார்.[2]

இணைப்பு[தொகு]

  • ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம்
  • கிராண்ட் சோர்ட் (grand chord)
  • பரவூனி - கோரக்பூர் (Barauni–Gorakhpur, Raxaul and Jainagar lines)
  • முசாபர்பூர் - கோரக்பூர், (ஹாஜிப்பூர், ரக்சவுல், சீதாமடி ஆகிய ஊர்களின் வழியாக)

பிரிவு[தொகு]

  • முசாபர்பூர் - கோரக்பூர் மெயின் லைன்
  • முசாபர்பூர் - சீதாமடி பிரிவு
  • முசாபர்பூர் - ஹாஜிப்பூர் பிரிவு
  • பரவூனி - சமஸ்திப்பூர் பிரிவு
  • சமஸ்திப்பூர் - முசாபர்பூர் பிரிவு

பணிமனை[தொகு]

  • டீசல் லோகோ பணிமனை, சமஸ்திப்பூர்
  • டீசல் லோகோ பணிமனை, முகல்சராய்
  • டீசல் லோகோ பணிமனை, கோமோ

முக்கியமான தொடருந்து சேவைகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.
  2. http://timesofindia.indiatimes.com/city/patna/Mittal-is-new-ECR-GM/articleshow/45720821.cms

வெளி இணைப்புகள்[தொகு]